Map Graph

கும்பளம், எர்ணாகுளம்

இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் ஒரு பகுதி

கும்பளம் (Kumbalam) என்பது இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதியில் வேம்பநாடு ஏரி அடங்கும். இப்பகுதியானது வைட்டிலா சந்திப்பிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:NH_47_a_view_from_Kumbalam.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svg